CHESS ONLINE ACADEMY- TAMIL and SINHALA


                                                                CHESS PUZZLES

ராணியின் முன்னாள் உள்ள காயை நகர்த்தி ஆட்டத்தை ஆரம்பிப்பதை QUEEN'S GAMBIT  என்றும் ராஜாவின் முன் உள்ள காயை நகர்த்தி ஆரம்பிப்பது KING'S GAMBIT என்றும் அழைப்பார்கள் இந்த சூழ்ச்சியை ஏற்றுக்கொண்டு விளையாடுவதை ACCEPTED  என்றும் இதனை தவிர்த்து விளையாடுவதை DECLINE  என்றும் சதுரங்கத்தில் அழைப்பார்கள் . BISHOP ஐயும்  KNIGHT ஐயும் MINOR PIECES என்றும் ROOK ஐயும் QUEEN ஐயும்  MAJOR PIECES   என்றும் அழைப்பார்கள் .

රැජින ඉදිරියෙන් කෑල්ල ගෙන ගොස් ක්‍රීඩාව ආරම්භ කිරීම QUEEN'S GAMBIT ලෙසත් රජු ඉදිරියේ කෑල්ල ආරම්භ කිරීම KING'S GAMBIT ලෙසත් හැඳින්වේ. BISHOP සහ KNIGHT MINOR PIECES ලෙස හඳුන්වන අතර ROOK සහ QUEEN MAJOR PIECES වේ.






கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சித்திர பாடம் வாசிப்பு நூல்கள்

2022 Drawings- Gampola hindu college.