இடுகைகள்

ஆகஸ்ட், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

CHESS ONLINE ACADEMY- TAMIL and SINHALA

                                                                 CHESS PUZZLES ஆரம்ப ஆட்டங்களை கற்றுக் கொள்வோம்-අපි මුල් ක්රීඩා ඉගෙන ගනිමු ராணியின் முன்னாள் உள்ள காயை நகர்த்தி ஆட்டத்தை ஆரம்பிப்பதை QUEEN'S GAMBIT  என்றும் ராஜாவின் முன் உள்ள காயை நகர்த்தி ஆரம்பிப்பது KING'S GAMBIT என்றும் அழைப்பார்கள் இந்த சூழ்ச்சியை ஏற்றுக்கொண்டு விளையாடுவதை ACCEPTED  என்றும் இதனை தவிர்த்து விளையாடுவதை DECLINE  என்றும் சதுரங்கத்தில் அழைப்பார்கள் . BISHOP ஐயும்  KNIGHT ஐயும் MINOR PIECES என்றும் ROOK ஐயும் QUEEN ஐயும்  MAJOR PIECES   என்றும் அழைப்பார்கள் . රැජින ඉදිරියෙන් කෑල්ල ගෙන ගොස් ක්‍රීඩාව ආරම්භ කිරීම QUEEN'S GAMBIT ලෙසත් රජු ඉදිරියේ කෑල්ල ආරම්භ කිරීම KING'S GAMBIT ලෙසත් හැඳින්වේ. BISHOP සහ KNIGHT MINOR PIECES ලෙස හඳුන්වන අතර ROOK සහ QUEEN MAJOR PIECES වේ. Kings gambit in Tamil,chess openings,chess strategies,ideas, for white Chess Openings Sinhala | Queens Gambit | Chess Sinhala Strategic Ideas for Beginners - WGM Jennifer Shahade - 2013.02.07 Popular Beginner Openings - WGM Ta